Sunday, May 20 2012 Journal of Tamil Studies   R.No : 30339 / 72
மேற்கோள் அடைவு தமிழ்த் தட்டச்சு உதவி  
TagsCount
தொல்காப்பியம் 35
ஒப்பாய்வு 29
ஈழம் 28
Cankam Literature 23
அகநானூறு 22
இலக்கணம் 19
சிலப்பதிகாரம் 18
புறநானூறு 17
K.A.Nilakanta Sastri 16
Emeneau, M.B 15
Burrow, T 14
ஆனந்த குமாரஸ்வாமி 14
Varadarajan, M Dr 12
Zvelebil,V Kamil Dr 12
Phonology 12
திராவிடர் 12
திருக்குறள் 12
தெ.பொ.மீனாட்சிசுந்தரன் 11
குறுந்தொகை 11
கலித்தொகை 10
பதிற்றுப்பற்று 10
Caldwell, R 10
A.K.Ramanujan 10
மணிமேகலை 9
நச்சினார்க்கினியர் 8
கலாச்சாரம் 8
சூத்திரம் 8
Syntax 8
Morphology 7
ஐங்குறுநூறு 7
நற்றிணை 7
பரிபாடல் 7
மயிலை சீனி வெங்கடசாமி 7
தொல்காப்பியர் 6
சிந்துவெளி 6
Pope, G.U 6
South Indian Inscriptions 6
ஆர்.நாகசாமி 6
Chomsky, Naom 6
Lakoff, George 6
Thaninayagam, Xavier S 5
ஐராவதம் மகாதேவன் 5
எஸ். வையாபுரிபிள்ளை 5
உ.வே.சாமிநாதையர் 5
கபிலர் 5
தேவாரம் 5
திருமுருகாற்றுப்படை 5
பட்டினப்பாலை 5
பத்துப்பாட்டு 4
பொருளதிகாரம் 4
நன்னூல் 4
நாலடியார் 4
இளம்பூரணார் 4
இறையனார் அகப்பொருள் உரை 4
எழுத்ததிகாரம் 4
ஔவையார் 4
சீவக சிந்தாமணி 4
Shanmugam, S.V 4
Proto-Dravidian 4
Ptolemy's Geography 4
McCawley, Jame D 4
Chatterji, S.K 4
Dr Asko Parpolo 4
African Studies 4
Bloch, J 4
Andronov, M 3
Aspects of the Theory of Syntax 3
Agesthialingam,S Dr 3
Arden, A.H 3
D.D.Kosambi 3
Bright, William 3
Epigraphia India 3
Mahalingam, T.V 3
Paranavitana, S 3
Slater, Gilbert 3
Ramaswami Aiyar L.V 3
Tyler Stpephen A 3
இரா.ராகவையங்கார் 3
சிவநடனம் 3
சி.என்.அண்ணாதுரை 3
கொங்கு வேளாளர் 3
சோ.ந.கந்தசாமி 3
சொல்லதிகாரம் 3
அரிக்கமேடு 3
இலக்குவனார். எஸ் 3
கந்தபுராணம் 3
கே.கே.பிள்ளை 3
நூற்பா 3
நன்னெறி 3
திருவள்ளுவர் 3
திருவாசகம் 3
தேவநேயன். ஜி 3
பெரியபுராணம் 3
பேராசிரியர் 3
மாணிக்கவாசகர் 3
முல்லைப் பாட்டு 3
யாப்பு 3
ராமாயணம் 3
யாப்பருங்கல விருத்தியுரை 3
வேங்கடசாமி, ந.மு 2
வெங்கடரட்ணம் 2
வீரசோழியம் 2
முத்தொளாயிரம் 2
மு.அருணாசலம் 2
மு.இராகவையங்கார் 2
மறைமலை அடிகள் 2
மஹாகவி பாரதி 2
மஹாபாரதம் 2
மண்குடிசை 2
பெரும்பாணாற்றுப்படை 2
ஔவை துரைசாமிப்பிள்ளை 2
நாட்டுப்புறவியல் 2
தோடர் 2
திருவாலங்காட்டுச் செப்பேடு 2
திருவெம்பாவை 2
தாமிரபரணி 2
நீர்ப்படை 2
நெடுநல்வாடை 2
பரிமேலழகர் 2
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் 2
காவிரிப்பூம் பட்டினம் 2
கருணசாகரன் அல்லது காதலின் மாட்சி2
கல்லாடனார் 2
கங்காதர மூர்த்தி 2
கணேசய்யர் 2
தமிழ் வரிவடிவ மாற்றம் 2
தமிழண்ணல் 2
சென்னைப் பட்டினம் 2
சேக்கிழார் 2
சின்னமனூர் செப்பேடு 2
சிவபுராணம் 2
சுஜாதா 2
M.S.Purnalinkam Pillai 2
Ziegenbalg, Bartholomeus 2
V.I.Subramoniyam 2
அகிலன் 2
Ulrich, Homer 2
Tamil-Brahmi 2
Vincent Smith 2
Smoldon, William L 2
Stevenson, R 2
Sir Monier - Williams 2
Shanmugampillai, M 2
Powers, Harold S 2
Ralph Linton 2
Searle, J.R 2
Semyon Gesselevich Rudin 2
Max Muller 2
Mahavamsa 2
McCrindle 2
Narasinhia, A.N 2
Indian Epigraphy and South Indian Scripts 2
Fabricius, J.P 2
George L.Hart 2
Lahovary 2
Krishnamurti, B 2
Leo Frobenius 2
Indrabala, K 2
Kanakasabai, V 2
Boyden, David D 2
Claude Levi-Strauss 2
Debiprasad Chattopadhyaya 2
A.R.E 2
Alexander Kondratov 2
Beck, Brenda E F 2
Beider, Alexander 1
Bernstein, B 1
Beschi, C.J 1
Annual Report on Epigraphy 1
Aquatic Angiosperms 1
Bowra, C.M 1
Austin, G.L 1
Auxiliaries 1
Axel Olrik 1
B.S.Baliga 1
Bach, Emmon 1
Baker, C.J 1
Baldaeus, Phillipus 1
Bannerjee, N.R 1
Barret, Douglas 1
Barua 1
Basil, Willey 1
Alexander Pyatigorsky 1
Alfred A.Knopf 1
Ali, S.M 1
Altekar, A.S 1
Ambassador of Tamil 1
Anderson, Robert 1
Andre Beteille 1
A.Zieseniss 1
Acharya, A.S 1
Armāmalai 1
Arokiasami, M 1
Ashtadhyayi 1
Ashton, Roger 1
Aspect 1
Dey, N.L 1
Dhammaratna Thero, Rev 1
Dhamotharan, A 1
dolaphilla1
Doulas, Bush 1
David E.Ludden 1
David, Arnold 1
Davidson, D 1
Dr Fleet 1
Dr John Murdoch 1
Dr M.Rajamanikkam 1
Dr Rama Subbiah 1
Dubreuill 1
East and West 1
Edgar Allen Poe 1
Edgar Thurston 1
Elisco Vivas 1
Elizabeth S, Bremer 1
Ellawala, H 1
Clayton, A.C 1
Colleta, N.J 1
Collin Masica 1
Criticism 1
Cartilha 1
Castelino G.R 1
Chamers, Lord 1
Burton Stein 1
Cabaton, A 1
Brooks, Cleanth 1
Brown, R 1
Burgess, Jas 1
Kanapathippillai, K 1
Karashima, N 1
Katre, S.M Dr 1
Keilhorn 1
Kempers, Bernet A.J 1
Kiricittiana Vanakkam 1
KōṉĒswaram Temple 1
Krishnamurthy, K 1
International Associaion of Tamil Research 1
Irschik, Eugene.F 1
J.G.Frazer 1
J.M.Nallasvami Pillai 1
Jan Mukarovsky 1
Jarnet, K.L 1
Jesperson, O 1
Jitendra Nath Banerjea 1
Joan P. Mencher 1
John Palmer 1
JRASCB1
Leonard, V.Doob 1
Lilian Hamburger 1
Lillian Hellman 1
Linear Measurment 1
M.Rasamanickanar 1
Law, B.C 1
Lehmann, Thomas 1
Lemuria 1
Kumaraswami Raja N 1
Kurt F. Liedecker 1
L.P.K.Ramanathan Chetiyar 1
K.R.Venkataraman 1
Kale, M.R 1
Gnanapragasar, Rev 1
Gnannasundaram, V 1
Gonda, J 1
Graul, Charles 1
Grierson, G.A 1
Grimal Pierre 1
Guha, B.S 1
Gundert, H 1
Gupta, K.M 1
Guthrie, W.K.C 1
H.G.Wells 1
Heras, Father H 1
Heulet Johnson 1
Hient Bechert 1
Hikayat Hang Tuah 1
Hikayat Seri Rama 1
Hikosaka, Shu 1
Hirech Jr, E.D 1
History of Indonesia 1
Hofmann, T.Ronald 1
Hudson, R.A 1
Hudson, William Henry 1
Indian Antquary 1
Ferguson, Charles A 1
Fernando, P.E.E 1
Fillmore, C.J 1
Flos Sanctourm 1
Frank Thilly 1
Frederick R.Karl 1
Geiger, Wilhelm 1
George Allen 1
Indians in Malaysia & Singapore 1
Indische Eandschriften 1
Indo-Aryan 1
Epigraphia Zeylanica 1
Epigraphia Carnatica 1
Nellai Research Group 1
Nelson, J.S 1
Nicholson, F.A 1
Numerals 1
P.Z.Pattabiraman 1
Palaeography 1
Panca Dravida 1
Pandurangan, A 1
Paradise Lost 1
Michael Witzel 1
Mireca Eliade 1
Mode 1
Molesworth 1
Man Edward Horace 1
Manual of Indian Forest Botany 1
Margaret E. Noble 1
Mazzatinti, G 1
McAlpin David W1
Musa Spiritus 1
Pathirakali Amman Temple 1
Pearson, J 1
Percival 1
Percy Brown 1
Periplus 1
R.Sathiyanatha Aiyar 1
Races of Africa 1
Rajagopalachari, C 1
Rajaraja I 1
PILC Journal of Dravidic Studies 1
Pillaiyar Temple - Dalaveli 1
Pinsent John 1
Pliny 1
Senghor, L.S 1
Shakespeare 1
Sejarah Melyu 1
Ramachandra Chettiar 1
Ramachandran, T.N 1
Sicar, D.C 1
Sigmund Freud 1
Sivagnana Swamigal 1
Sivan Temple - Kanthalai 1
Smile of Murukan 1
Ramaswamy Aiyar 1
Rao, S.R 1
Rhenius, C.T.E 1
Richard M, Dorson 1
Richard Sproat 1
Richard, I.A 1
Riezler Kurt 1
Robert Redfield 1
Rosita Forbes 1
Ross, John Robert 1
Rudolph, L.I 1
S.R.Balasubramaniyam 1
Sahu, N.S 1
Samuel Johnson 1
Sanjivi, N 1
Sathasivan, A 1
Scythian 1
Subbarayalu, Y 1
Subramaniyan, T.N 1
Swaminatha Aiyar 1
Some Beautiful Indian Trees 1
Srivastava, K.M 1
Steve Farmer 1
The Flora of British India 1
The Tamil Plutrach 1
Thomas Malten 1
Thrall, A 1
Thurston, E 1
Tillyard, E.M.W 1
Tolkappiya Cuttira Virutti 1
Tree of Culture 1
Tripathi, R.S 1
Viswanatha Sivan Temple 1
W.Evans 1
W.Somerset Maugham 1
Wardhaugh, R 1
Wells, W.G.B 1
William Geddie 1
William Taylor 1
Wimsatt, K.William 1
Winslow, Miron 1
Wolpert 1
Yahya Ismail 1
Zeno Vendler 1
Tamilology 1
Tense 1
V.G.Suryanarayana Sastri 1
T.V.S.Pandarathar 1
Tambiran Vanakkam 1
Tamil Culture 1
Tamil Literature Society 1
Tamil Studies Abroad 1
அனிச்சம் 1
அம்மானை 1
அகப்பொருள் 1
அகல்விளக்கு 1
ஆபிரகாம் பண்டிதர் 1
ஆம்பல் 1
ஆர்.கே.விஸ்வநாதன் 1
Vadibhasimha 1
Venugopala, T.B 1
Vilpapathirar Temple - Mānāṅkēṇi 1
அகத்தியலிங்கம், ச 1
இராசமாணிக்கனார், ம 1
இராஜன், கா 1
இராம சுந்தரம் 1
இராமானுஜக் கவிராயர் 1
இராமையா.மா 1
இருண்ட உலகம் 1
இருளர் 1
இருளில் ஒளி 1
இறைச்சி 1
ஆராய்ச்சி 1
ஆற்றுப்படை 1
ஆறு.இராமநாதன் 1
ஆறுமுகநாவலர் 1
இசைத்தமிழ் 1
இசைப் பாடல்கள் 1
இந்திரா பார்த்தசாரதி 1
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 1
சுத்தானந்த பாரதி 1
சுவாமி விபுலானந்தர் 1
சாண்டில்யன் 1
சூளவம்ச 1
செங்காந்தாள் 1
செந்தமிழ் 1
சிவலிங்கனார் 1
சுசீந்திரம் கல்வெட்டு 1
சிவகாசி செப்பேடு 1
சிவஞான சுவாமி 1
சிவத்தம்பி, கா 1
சிற்பம் 1
சிறுத்தொண்டர் புராணம் 1
சிங்கப்பூர் 1
சித்தண்ணவாசல் 1
சிதம்பரம் கோயில் 1
கோத்தர் 1
சீ.ரா.ரங்கநாதன் 1
சங்கமணி 1
சஞ்சிக் கூலிகள் 1
சர் அண்ணாமலை செட்டியார் 1
சீர்க்காரர் 1
சரஸ்வதி மகஹால் 1
சேது சமுத்திரம் 1
சேதுப்பிள்ளை, ரா.பி 1
சேந்தன் திவாகரம் 1
சேனாவரையர் 1
சைவம் 1
சென்னைப் பல்கலைக்கழகம் 1
செம்பியன் 1
செம்பியன் மகாதேவி 1
தமிழ்முரசு 1
தமிழ்-ருஷிய அகராதி 1
தமிழாராய்ச்சி 1
தளவேபுரம் செப்பேடு 1
தமிழ்ச் சுடர் 1
சொல்லின் கதை 1
சோமசுந்தர நாயக்கர் 1
சோமசுந்தரனார், போ.வே 1
ஜவ்வாது புலவர் 1
ஜெகச்சிற்பியன் 1
ஜெயகாந்தன் 1
டி.எஸ்.ராகவன் 1
டி.கே.சண்முகம் 1
டி.கே.பகவதி 1
தீக்கதிர் 1
தக்கையாக்கப்பரணி 1
தஞ்சாவூர் 1
தண்டந்தோட்டம் செப்பேடு 1
தண்டியலங்காரம் 1
தணிகைப்புராணம் 1
தமிழ் இலக்கியக் கோட்பாடுகள் 1
தமிழ் நாவல் இலக்கியம் 1
தமிழ் முரசு 1
தமிழ் மொழி வரலாறு 1
தமிழ் மொழியின் ஒலியழுத்தம் 1
கதை வகுப்பு 1
கடல் வழி வணிகம் 1
க.கைலாசபதி 1
க.நா.சுப்பிரமணியன்1
க.மீனாட்சிசுந்தரம் 1
எழுத்தின் கதை 1
ஏ.முருகையன் 1
ஒப்பிலா சமுதாயம் 1
இளஞ்செல்வன்.எம்.ஏ 1
இளம்பெருஞ்சென்னி 1
ஈ.டி.ராஜேஸ்வரி 1
அருணாசரக் கவிராயர் 1
இறையனார் களவியல் 1
இலக்கண விளக்கம் 1
உடுமலை நாராயணகவி 1
உதியஞ்சேரல் 1
உரிமை வேட்கை 1
உருமைக்காரர் 1
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1
உலோ செந்தமிழ்க்கோதை 1
உள்ளுறை 1
உவமை 1
எட்டுத்தொகை 1
எம்.அப்பாவு பிள்ளை 1
எம்.எம்.சிதம்பரநாதன் 1
எம்.கே.தியாகராய பாகவதர் 1
எம்.வி.ஜோன்ஸ் 1
கல்வி 1
கலிங்கத்துப்பரணி 1
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 1
கவிதையாக்கம் 1
காக்கை விரட்டப் போனவன் 1
கானல்வரி 1
காப்புக் கட்டல் 1
கருணாமிர்தசாகரம் 1
கல்கி 1
கனிமாரா நூலகம் 1
கம்பன் 1
கம்பராமாயணம் 1
கீர்த்தனை 1
கரந்தைச் செப்பேடு 1
கரிகால் வளவன் 1
கரித்துண்டு 1
கிறிஸ்தவமும் தமிழும் 1
கிறிஸ்து மொழிக் குறள் 1
கு.அழகிரிசாமி 1
கு.பா.ரா 1
குங்குமம் 1
குடவாயிற் கீர்த்தனார் 1
குடிமக்கள் காப்பியம் 1
குடுமியாமலைக் கல்வெட்டு 1
குந்தவை 1
குறிஞ்சிப்பாட்டு 1
கே.சுப்பிரமணிய பிள்ளை 1
கே.பி.சுந்தராம்பாள் 1
கைலாசபதி, க 1
கொங்கு மண்டல சதகம் 1
குலம் 1
கூரம் செப்பேடு 1
கூலித் தமிழ் 1
பழங்காலத் தமிழர் வணிகம் 1
பாம்பன் சுவாமிகள் 1
பால கங்காதர திலகர் 1
பாலசுந்தரம், ச 1
பி.ஏ.பார்னெட் 1
பி.வி.ஆர் 1
பிங்கல நிகண்டு 1
பிரகத்தன் 1
பிரம தத்தன் 1
புகார் 1
புகாரி, S.A.W 1
புத்த மித்திரனார் 1
புதுமை வேட்டல் 1
புதுமைப் பித்தன் 1
நெல்லை நெடுமாறன் 1
பச்சையப்பன் கல்லூரி 1
நடுகல் 1
நவசக்தி 1
நவிநீத கிருஷ்ணன் 1
நா.பார்த்தசாரதி 1
நா.வானமாமலை 1
நாக பட்டினம் 1
நாச்சியார் திருமொழி 1
நாட்டார் பாடல்கள் 1
தாயம்மாள் அறவாணன் 1
தாலி 1
தி.ஜானகிராமன் 1
தித்தன் 1
தினத்தந்தி 1
தினமணி 1
தினமலர் 1
திருக்கோவையார் 1
திருத்தொண்டர் புராணம் 1
திருநாவுக்கரசு நாயனார் 1
திருப்பாருதிக்குன்றம் 1
திருப்புகழ் 1
திருமலை சேதுபதி 1
திருமால் அருள் வேட்டல் 1
திவ்யப்பிரபந்த அகராதி 1
துளு நாட்டு வரலாறு 1
திரு.வி.க 1
திருவிடைவாயில் கல்வெட்டு 1
ந.பிச்சைமூர்த்தி 1
நக்கீரர் 1
தொண்டி 1
தொண்டை மண்டல சதகம் 1
நான்காம் தமிழ்ச் சங்கம் 1
நாராயணசாமி ஐயர் 1
பண் 1
புறப்பொருள் வெண்பாமாலை 1
புலவர் செ.இராசு 1
பெ.நா.அப்புசாமி 1
ம.பொ.சிவஞானம் 1
மகாபலிபுரம் 1
மங்கையற்கரசியின் காதல் 1
மச்சபுராணம் 1
மணக்குடவர் 1
மணிக்கொடி 1
பொருனை 1
மருதநாயகம், ப 1
மதுரைக் காஞ்சி 1
மலேசியா 1
மலைபடுகடாம் 1
மாந்தரம் பொறையன் கடுங்கோ 1
மானத சாத்திரம் 1
மாமூலனார் 1
மாயத்தேவன்.மா.செ 1
மாறனலங்காரம் 1
மு.கருணாநிதி 1
மு.சண்முகம்பிள்ளை 1
முத்துசாமி, க 1
முத்துத் தாண்டவர் 1
முத்துப்பாட்டன் கதை 1
முத்துவீரியம் 1
முதுமை உளறல் 1
முரசொலி 1
முருகன் அருள் வேட்டல் 1
முருகு சுப்ரமணியன் 1
முல்லைக் காஞ்சி 1
முளம் 1
மொழிபெயர்ப்புகள் 1
மொழியின் கதை 1
மௌனி 1
வீராசாமி, தா.வே 1
வள்ளுவரும் ம்களிரும் 1
வழிகாட்டல் 1
வானவன் மகாதேவி 1
வால்மீகி 1
விஜயலட்சுமி, ர 1
விஞ்ஞான தீபிகா 1
விடுதலை 1
விபின் சந்திர பால் 1
விரல் 1
விவிலியம் 1
வெற்றி வேட்கை 1
வெற்றிலை பிடிக்கிறது 1
வே.தில்லைநாயகம் 1
லா.சா.ரா 1
லெனின்கிராடு பல்கலைக்கழகம் 1
வடமலையப்ப பிள்ளை 1
வடிவேல், சி 1
வீமன் குந்தவை 1
வேலுப்பிள்ளை, ஆ 1
வேள்விக்குடி செப்பேடு 1
வைத்தியநாததேசிகர் 1
ஸ்ரீவரமங்கலம் செப்பேடு 1
யாப்பருங்கலம் 1
077 - June 2010
உள்ளடக்கம்
 
Search Article  
 
 
Subscription
      Within India        Outside India
Annual : Rs  100.00 U.S $   12   or    Rs  500.00
Single Copy : Rs    50.00 U.S $     7   or    Rs    50.00
Life Membership : Rs 1000.00 U.S $ 100   or    Rs 4200.00
Instituional Membership : Rs 1500.00 U.S $ 125   or    Rs 5200.00
Chief Editor : Dr K.A.Gunasekaran
Associate Editor : Dr D.Renganathan
     
Address : International Institue of Tamil Studies,  C.I.T Campus, T.T.T.I Post, Chennai - 600113
     
e-mail : iits@tn.nic.in Phone : 22542992 / 22542781 Fax : 22541436
  ' Tamil Culture ' இதழின் வாழ்வும் வரலாறும்
பேராசிரியர் மறைதிரு எஸ்.தனிநாயகம் அடிகள் 1951 இல் ' Tamil Culture ' என்னும் பெயரில் ஒரு காலாண்டு இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். 1954 ஆம் ஆண்டின் இறுதியில் ' Academy of Tamil Culture ' என்னும் அமைப்பு தொடங்கப் பெற்றபோது, இந்த இதழை வெளியிடும் உரிமையைத் தனிநாயகம் அடிகள் அதற்கு மாற்றித் தந்தார். இதனைத் தொடர்ந்து நடத்துவதில் ஏற்பட்ட சில சிக்கல்களின் காரணமாக 1966 க்குப் பின்னர் அந்த அமைப்பு இதழை வெளியிட இயலாமல் நிறுத்திவிட்டது. ஒரு பல்துறை ஆய்விதழாக உலக அளவில் பயன்படும் நோக்கில் இதனை நடத்த விரும்பிய தனிநாயகம் அடிகள் இந்த இதழை வெளியிடும் பொறுப்பினை ( பதிப்புரிமையை ) அந்த அமைப்பிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டார்.

கோலாலம்பூரிலும், சென்னையிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடுகளுக்கு வந்திருந்த பல்வேறு நாட்டு அறிஞர்கள், உலகளாவிய நிலையில் தமிழ்ப் பண்பாட்டை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து வெளியிட ஓர் இதழ் வேண்டுமெனக் கருத்துத் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின்னர், ' அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் ' ( International Association of Tamil Research ) என்னும் அமைப்பு தனிநாயகம் அடிகளாரின் இசைவினைப் பெற்று ' Tamil Culture ' இதழை ' Journal of Tamil Studies ' என்னும் மாற்றுப் பெயரில் அரையாண்டு இருமொழி இதழாக 1969 ஆண்டு முதல் நடத்தி வந்தது.

பேராசிரியர் எஸ்.தனிநாயகம் அடிகளார் ' Journal of Tamil Studies '  இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகவும், பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் துணைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும் 1969 ஏப்பிரல் முதல் 1970 அக்டோபர் வரை இதழைத் திறம்பட நடத்தி நான்கு இதழ்களை வெளியிட்டனர்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1970 அக்டோபர் 21 இல் தொடங்கப் பெற்ற நிலையில், IATR அமைப்பு இந்த ஆய்விதழை அதே பெயரில் ( Journal of Tamil Studies ) நடத்த  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு உரிமையளித்தது. அதனை விளைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1972 முதல் இன்றுவரை தொடர்ந்து இந்த இதழை வெளியிட்டு வருகிறது.

இன்று வெளிவந்து கொண்டிருக்கும் ' Journal of Tamil Studies ' இதழ் தனிநாயகம் அடிகள் தொடங்கிய ' Tamil Culture ' என்னும் இதழின் மறு அவதாரமே தவிரப் புதியதன்று என்பதையும், ' Tamil Culture ' நின்றுவிடவில்லை என்பதையும் இவ்வரலாறு தெரிவிக்கிறது
.
   
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" ( ஆய்விதழ் ) செயலி