November, 2014    
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா
தமிழ்நாடு முதலமைச்சர்
திரு கே.சி.வீரமணி
அமைச்சர்
பள்ளிக்கல்வி, தொல்பொருள் இயல், விளையாட்டுகள், இளைஞர் நலன்,
தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு
முனைவர் மூ.இராசாராம்,இ.ஆ.ப.
அரசுச்செயலர்
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Tamil Language Training Diploma Course to Non - Tamils
   
   

தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன.

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.

புதிய வெளியீடுகள்
ஆய்விதழ்
084 - December 2013
புத்தகம்
சுவடிப் பதிப்புகளில் உரைவேறுபாடுகள் ( தொகுதி II )

தமிழ் முதுகலை ( M.A Tamil ) வகுப்பிற்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

அண்மை நிகழ்வுகள்
பிரான்சு நாட்டுத் தமிழரும் தமிழும்
30.10.2014
சங்க இலக்கியங்களில் தோலிசைக் கருவிகள்
29.10.2014
தொல்காப்பியர் செய்யுளியல் ஆய்வு அணுகுமுறைகள்
27.10.2014
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
International Institute of Tamil Studies
Address :
2nd Main Rd, C.I.T Campus,
T.T.T.I Post, Chennai - 600113
e-mail : iits@tn.nic.in
Phone : 22542992 / 22542781
Fax : 22541436

View Larger Map
தொடர்புடைய நிறுவனங்கள்
தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம்